வேலைவாய்ப்பு
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: (AAI-Airports Authority of India) – இந்திய விமான நிலைய ஆணையம்
மொத்த காலியிடங்கள்: 12
வேலை செய்யும் இடம்: Bhubaneswar, Kolkata, Patna
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Consultant
கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 70 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.75,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/3655-aai-consultant-posts-notification-and-application-form-2023.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.