வேலைவாய்ப்பு
TNPSC-ன் வேலைவாய்ப்பு!
TNPSC-ன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPSC
மொத்த காலியிடங்கள்: 09
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Conservator of Forests
கல்வித்தகுதி: Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 34 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.