வேலைவாய்ப்பு
தமிழ்நாடு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CMRL-Chennai Metro Rail Limited – சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: General Manager
கல்வித்தகுதி: BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.2,25,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2023
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.