வணிகம்
இன்று தங்கம் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று (07/01/203) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் அதிகரித்து 5221 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 248 ரூபாய் அதிகரித்து 41,768 ரூபாயாக உள்ளது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 5583 ரூபாய்க்கும் 8 கிராம் 44664 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 90 பைசா அதிகரித்து 74.40 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 74400 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.