வேலைவாய்ப்பு
ரூ .80,000/- ஊதியத்தில் சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
சென்னை துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Chennai Port Authority
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: senior personnel officer (Dy .Hod ),Deputy chief Engineer(Dy .Hod )
கல்வித்தகுதி: Civil பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.80000/-முதல் 220000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/SPO22.pdf
- https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/DyCE22.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2023.