வேலைவாய்ப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
![SDAT - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/SDAT.jpg)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SDAT
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Consultant
கல்வித்தகுதி: CA/ ICWA / CA Inter, BE/ B.Tech, MBA, PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 23 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/SDAT-Recruitment-6-Consultant-Notification-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2022.