வேலைவாய்ப்பு
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Sports Authority of India
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Young Professionals
கல்வித்தகுதி: டிகிரி, Diploma course in Sports Management, MBA or PGDM என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/1670826938_ADVERTISEMENT-FOR-THE-POST-OF-YOUNG-PROFESSIONALS-ARM-in-SAI-NCOE-Gandhinagar-Gujarat-1.pdf” title=”1670826938_ADVERTISEMENT FOR THE POST OF YOUNG PROFESSIONALS ARM in SAI NCOE Gandhinagar Gujarat 1″]
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2022.