வேலைவாய்ப்பு
ரூ.25,000/- ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை:Guest Faculty
கல்வித்தகுதி: Post Graduation Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.25,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – head.kcm@pondiuni.ac.in
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.pondiuni.edu.in/university_news/walk-in-interview-for-guest-faculty-position-department-of-management-karaikal-campus/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2022.