வேலைவாய்ப்பு
மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ESIC
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: General Medicine , ENT, Ayurvedic ,Homeopathy
கல்வித்தகுதி: MBBS, Faculty Of Indian Medicine,State Register Of Indian Medicine பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 69வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.1,23,485/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/035061c87ee96646d54654b6adefe51f.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.