வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) – இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Delhi – New Delhi
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Joint General Manager/ Deputy General Manager
கல்வித்தகுதி: IRCTC அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது: குறிப்பிடவில்லை.
மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.irctc.co.in/nget/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/IRCTC-Recruitment-1-Joint-General-Manager-Deputy-General-Manager-Notification6-1.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.01.2023.