வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Overseas Bank (IOB) – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
மொத்த காலியிடங்கள்: 25
வேலை செய்யும் இடம்: Chennai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை பிரிவு: வங்கி வேலை
வேலை: Manager
கல்வித்தகுதி: B.Tech/B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடவில்லை.
மாத சம்பளம்: ரூ.48,170/- முதல் ரூ.69,810/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/Women/PWBD/EXSM பிரிவினருக்கு ரூ.100/-, அனைத்து பிரிவினருக்கு ரூ.1000/-
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.iob.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/iobExtension_of_Last_Date_Recruitment_of_Specialist_Officers4.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.