வணிகம்
மீண்டும் இன்று தங்கம் விலை சரிவு (03/12/2022)!
![gold 9 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/gold-9.jpg)
சென்னையில் இன்று காலை (03/12/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து, 5,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 32 ரூபாய் சரிந்து 40,128 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5418 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 71.60 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.