வேலைவாய்ப்பு
BE/ B.Tech படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
![anna university - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/anna-university.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Anna University – அண்ணா பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(Chennai)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
வேலை: IP Analyst கல்வித்தகுதி: BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.35,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/nwsnew/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் முகவரி – The Director, Centre for Intellectual Property Rights (CIPR), CPDE building, Anna University, Chennai-600025
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1SDe7jqSjHNXn5KD7FrzFeDK07pMK4Jwx/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.12.2022.