சினிமா செய்திகள்
பழைய சன்னி லியோன் இஸ் பேக்!
பார்ன் நடிகையாக வலம் வந்த சன்னி லியோன், தனது பிரபலத்தால் பாலிவுட் நடிகையாக அப்டேட் ஆகியுள்ளார். பாலிவுட்டில் பெரிய இடம் கிடைக்காத நிலையில், தற்போது அவரது பார்வை தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பியுள்ளது.
வீரமாதேவி, ரங்கீலா போன்ற படங்களில் சன்னி லியோன் நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் மம்முட்டி படத்தில் குத்தாட்டம் ஒன்றும் போட்டுள்ளார்.
இந்நிலையில், டபு ரத்னானி 2019 கேலண்டர் போட்டோ ஷூட்டுக்காக உள்ளாடை ஏதுமின்றி, ரெட் கலர் ஜாக்கெட் ஒன்றை மட்டும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக அவர் கொடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை சன்னி லியோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
மீண்டும் பழைய ஹாட் சன்னிலியோனாகவே மாறிட்டீங்க.. உங்க கிட்ட இதத்தான் எதிர்பார்க்குறோம் என ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து வருகின்றனர்.