வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: anna University
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
வேலை: System Architect, System Analyst, System Administrator, Programmer Analyst, Software Developer மற்றும் Peon cum Driver
கல்வித்தகுதி: B.E/B.Tech (CSE /IT or equivalent)/ MCA or M.Sc (CSE /IT or equivalent) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.45,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.auegov.ac.in/career.html என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Director, Centre for e-Governance, Centre for Excellence Building, Anna University, Chennai – 600 025
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022112242_2_2.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/driver.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/others.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2022.