வேலைவாய்ப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CBSE
மொத்த காலியிடங்கள்: 12
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Deputy Secretary, Assistant Secretary மற்றும் Analyst
கல்வித்தகுதி: உளவியல்/ கல்வித் தொழில்நுட்பம்/ பொருளாதாரம்/ கணிதம்/ புள்ளியியல்/ பொறியியல்/ கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,600/- முதல் ரூ.39,100/-வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://cbseit.in/cbse/2022/recurit/index.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Notification_rec_Deputation_07112022.pdf”]
• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Advertisement_for_deputation_27092022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2022.