வேலைவாய்ப்பு
பட்டதாரிகளுக்கு ‘ரெப்கோ’ வங்கியில் வேலைவாய்ப்பு!
ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி: இளநிலை உதவியாளர் / கிளர்க்
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.17,900 – ரூ.47,920
வயது வரம்பு: 30/09/2022 தேதியின் படி 21 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மதிப்பெண்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.900 (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.500)
மேலும் விவரங்கள்: கிளிக் செய்யுங்கள்
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Final-Advertisement-2022.pdf” title=”Final Advertisement 2022″]