வேலைவாய்ப்பு
பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Bharat Dynamic Limited (BDL)
மொத்த காலியிடங்கள்: 18
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Manager, Assistant Manager, General Manager and Other
கல்வித் தகுதி: B.E / B.Tech Degree, MBA Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 54 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.2,60,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://bdl-india.in/careers-page என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=hKJte7chPIg%3D&RowId=hKJte7chPIg%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.08.2022.