தமிழ்நாடு
தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: குஷ்பு அப்செட்?
தமிழக பாஜகவின் புதிய பட்டியல் சற்று முன் வெளியான நிலையில் அதில் எந்தவித பதவியும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது அவரது தரப்பு அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதற்காக தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்
அதில் கராத்தே தியாகராஜன், எஸ் ஆர் சேகர், நயினார் நாகேந்திரன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட குஷ்புவுக்கு எந்தவித உதவியும் வழங்கப்படவில்லை என்பது அவரது தரப்பிற்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலின் முழு விவரங்கள் இதோ: