இந்தியா
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் பயிற்சி வகுப்பு நடத்தலாம்: யுஜிசி
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தலம் எனப் பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை அமல்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த 4 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து யுஜிசி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.