சினிமா செய்திகள்
கமல் கட்சியில் சேர ஆசைப்படும் ஷகிலா!
கேரள கவர்ச்சிக் கடல் ஷகிலாவின் பயோபிக்கும் இப்போ எடுக்கப்பட்டு வருகிறது. ரிச்சா சதா என்பவர் ஷகிலாவாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ஷகிலா போஸ்டரில் ஆடைகளின்றி, அங்கத்தை தங்க நகைகளால் அலங்கரித்திருந்தார் ரிச்சா சதா.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு நடிகர் கமலை மிகவும் பிடிக்கும் என்றார். மேலும், வீட்டில் ஓய்வாக இருக்கும்போது கமல் படங்களையே விரும்பிப் பார்ப்பேன் என்றும், கமல் கட்சியில் சேர ஆர்வமும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போது தான் சன்னி லியோன் எல்லாம் ஃபேமஸ். அப்பவே இந்த துறைக்கு மார்க்கெட் ஏற்படுத்தி தந்தவர் என்றால் அது ஷகிலா தான்.