Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 66: விஜய்க்கு அப்பாவா சரத்குமார்? மேலும் ஒரு டுவிஸ்ட்!

Published

on

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்பதை பார்த்தோம் .

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிக மந்தனா நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சரத்குமாரின் கேரக்டர் குறித்த தகவல் தற்போது செய்திகள் கசிந்துள்ளது.

சரத்குமார் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார் என்றும் அதுமட்டுமின்றி விஜய்க்கு மேலும் இரண்டு சகோதரர்கள் இருப்பது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முழுக்க முழுக்க இது ஒரு ஃபேமிலி சென்டிமென்ட் கதை என்றும் இந்த படத்தில் விஜய்க்கு ஒரு ஆக்ஷன் காட்சி கூட கிடையாது என்றும் கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் இரண்டு சகோதரர்களாக நடிக்க கடந்த 90 களில் பிரபலமாக இருந்த ஹீரோக்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் சகோதரர்களின் ஒருவராக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தில் மேலும் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024