Connect with us

சினிமா செய்திகள்

டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.2000 வரை: முதல் நாளில் பீஸ்ட் வசூல் ரூ.100 கோடியை நெருங்குமா?

Published

on

பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் விலையை ரூபாய் 500 முதல் 2000 வரை விற்கப்படுவதாகவும் இதனால் முதல் நாளில் இந்த படத்தின் வசூல் 100 கோடியை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுவை மற்றும் வட மாநிலங்களிலும் இந்த படம் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் தடை செய்யப்பட்ட கட்டார் மற்றும் குவைத் தவிர உலகின் அனைத்து நாடுகளிலும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஏற்கனவே மூன்று நாளுக்குரிய டிக்கெட்டுகள் முன்பதிவு முடிவடைந்த நிலையில் தற்போது ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் கொள்ளை விலையில் விக்கெட்டுகள் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

500 ரூபாய் முதல் 2000 வரை தமிழகத்தில் முதல்நாள் முதல் காட்சியில் ரசிகர் மன்ற டிக்கெட் விற்பனை ஆகி வருவதாகவும் இதன் காரணமாக முதல் நாள் வசூல் மிகப்பெரிய சாதனை செய்யும் என கூறப்படுவதால் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)