Connect with us

தமிழ்நாடு

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டுதல்கள்: தேர்வுத்துறை வெளியீடு!

Published

on

தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்ட அம்சங்கள் பின்வருமாறு:

1. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

2. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் காவலர்கள் இருக்க வேண்டும்
3. இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்
4. விதிகளுக்கு புறம்பாக தேர்வுப் பணி அலுவலர்கள் நியமனம் செய்யக்கூடாது

5. பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது

6. தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அன்றைய பாடத்திற்கான ஆசிரியராக இருக்க கூடாது

7. அரசுப்பள்ளி ஆசிரியர்களை தேர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம்

இவ்வாறு பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபடுவோர்களுக்கான வழிகாட்டி நெறிமுறையை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது

 

இந்தியா1 மணி நேரம் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!