வேலைவாய்ப்பு
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Neyveli Lignite Corporation Limited (NLC) மொத்த
காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Consultant (Treasury)
கல்வித்தகுதி: CA, ICWA, MBA (Finance) போன்ற டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 64 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்டபவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli – 607 801 (Tamilnadu)
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Application-36-Consultant-Treasury.pdf” title=”Application 36 – Consultant (Treasury)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2022