வேலைவாய்ப்பு
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![IIT Madras - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/IIT-Madras.jpg)
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Institute of Technology (IIT Madras)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Associate, Full-Stack Developer & CMS Developer
கல்வித்தகுதி: Degree / Masters Degree, BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.21,500 முதல் ரூ.70,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/IIT-Madras-Full-Stack-Developer.pdf” title=”IIT-Madras Full-Stack-Developer”]
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/IIT-Madras-Project-Associate-1.pdf” title=”IIT-Madras Project-Associate (1)”]
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/IIT-Madras-Project-Associate.pdf” title=”IIT-Madras Project-Associate”]
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/IIT-Madras-CMS-Developer.pdf” title=”IIT-Madras CMS-Developer”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2022