வேலைவாய்ப்பு
பீடித் தொழிலாளர் நல நிதி மருந்தகத்தில் வேலைவாய்ப்பு!
![BWWF - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/BWWF.jpg)
பீடித் தொழிலாளர் நல நிதி மருந்தகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Beedi Workers Welfare Fund Dispensary, Tirunelveli (BWWF)
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருநெல்வேலி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Medical Officer
கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 70 வயது இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.60,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: The Medical Officer, Beedi Workers Welfare Fund Dispensary, No: 308A Cheranmahadevi Road, Pettai, Tirunelveli-627004.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.03.2022