Connect with us

சினிமா செய்திகள்

மாநாடு வெற்றியால் மமதையானாரா சிம்பு? முக்கிய படத்தில் இருந்து விலகல்!

Published

on

சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியால் அவர் அதிக சம்பளம் கேட்டதால் ஒரு முக்கிய படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடிக்கவுள்ள ‘கொரோனா குமார் என்ற படத்திற்கு ரூ 25 கோடி சம்பளம் கேட்டதாகவும் ஆனால் முன்னதாக 8 கோடி மட்டுமே சம்பளம் பேசப்பட்ட தாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 25 கோடி சம்பளம் தர முடியாது என்று கூறப்பட்டதை அடுத்து அந்த படத்திலிருந்து சிம்பு விலக இருப்பதாக கூறப்படுகிறது.

மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முதல் காரணம் வெங்கட்பிரபுவின் அபாரமான திரைக்கதை என்பதை மறந்துவிட்டு சிம்பு தன்னால் தான் மாநாடு ஓடியது என்பது போன்ற மமதையுடன் இருப்பதாக திரையுலகினர் கூறுகின்றனர் .

சிம்பு நடிதத முந்தைய படமான ஈஸ்வரன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அவர் மறந்துவிட்டார் என்று கோலிவுட் திரையுலகினர் அவருக்கு ஞாபகப்படுத்துகின்றனர்.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!