Connect with us

சினிமா செய்திகள்

பாடகர் கானா பாலா 3வது முறையாக தோல்வி: ஆனால் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?

Published

on

பாடகர் கானா பாலா கடந்த 2006ஆம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் கடந்த சில மணி நேரங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை திருவிக நகர் 72 வது வார்டில் பாடகர் கானா பாலா மூன்றாவது முறையாக அந்த தொகுதியில் போட்டியிடுவதாலும், அந்த தொகுதியில் அவர் நல்ல செல்வாக்குடன் இருப்பதாலும் இந்த முறை அவர் கண்டிப்பாக வெற்றி பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது

அதைப்போல் முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சுற்றுகளில் கானா பாலா திமுக வேட்பாளரை விட முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடைசியில் முடிவு அறிவிக்கப்பட்ட போது திமுக வேட்பாளர் சரவணன் 8301 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும் கானா பாலா 6905 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்று தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கானாபாலா தோல்வி அடைந்தாலும் அந்த தொகுதியில் அவர் 6905 வாக்குகள் பெற்றது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!