இந்தியா
சீனாவின் மேலும் 54 செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு: என்னென்ன செயலிகள்?
ஏற்கனவே சீனாவின் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 54 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மற்றும் பல காரணங்களுக்காகவும் சீனாவின் பல செயலிகள் தடை செய்யப்பட்டன என்பதும் அதில் ஹலோ, டிக் டாக் உள்பட பல செயலிகள் அடங்கும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக 54 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதன் காரணமாக அந்த செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய அரசு தடை செய்துள்ள 54 சீனாவின் செயலிகளின் விவரம் பின்வருமாறு: