Connect with us

தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சு: ஈபிஎஸ் இடம் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!

Published

on

edappadi palanisamy - Annamalai

அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் பேசியபோது சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என்றும் பாஜகதான் எதிர்க்கட்சி போல் செயல்பட்டு வருகிறது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் வீறுநடை போடுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய பேசிய நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து என்பதும் சென்னை போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நயினார் நாகேந்திரன் கருத்து பாஜகவின் கருத்து இல்லை என்றும் அவரது கருத்து குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பல இக்கட்டான சூழ்நிலையில் பாஜகவிற்கு அதிமுக துணை நின்று உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul
வணிகம்1 மணி நேரம் ago

ஆதார் விதிகளில் புதிய மாற்றம்?: அக்டோபர் 1 முதல் ஆதார் பதிவு எண்கள் ஏற்கப்படாது!

வணிகம்2 மணி நேரங்கள் ago

BSNL, Elon Musk’s Starlink & Tata இணைவார்களா? இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுமா?

ஆட்டோமொபைல்2 மணி நேரங்கள் ago

பைக்கின் விலையில் குட்டி கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

பிற விளையாட்டுகள்4 மணி நேரங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் கணக்கைத் தொடங்கிய மனு பகர்

இந்தியா4 மணி நேரங்கள் ago

போன் திருடு போனதா? வங்கி கணக்கில் பணம் திருட்டா? இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க போதும்!

உலகம்6 மணி நேரங்கள் ago

இந்தியாவில் செருப்பு இல்லாமல் நடப்பது ஏன் கேவலம்? ஆஸ்திரேலியாவில் பெருமை ஏன்?

செய்திகள்6 மணி நேரங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்7 மணி நேரங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்8 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேரளா சிப்ஸ்: இனி வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடலாம்!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!

வணிகம்3 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: தமிழ்நாட்டுக்கு கிடைத்து என்ன?

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25: வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புக முழு விவரம்!