தமிழ்நாடு
திடீரென 27 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!
கடந்த சில நாட்களாக 24 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த தமிழக ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று திடீரென 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சென்னையில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா நிலவரம் இதோ:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,981
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 30,14,235
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 8,007
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,082
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 35
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 37,073
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 17,456
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 28,06,501
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,50,635
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,99,80,920