கேலரி
பிகினி உடை சும்மா அள்ளுது!… ஓவர்டோஸ் கவர்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே…
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் இவர் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார்.
தற்போது அவர் தமிழ் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.
ஒருபக்கம் படு கிளாமரான உடைகளில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்து வருகிறது. அந்த வகையில், பிகினி உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.