Connect with us

சினிமா செய்திகள்

விவாகரத்துக்கு பின் தனுஷின் திட்டம் என்ன? பரபரப்பு தகவல்!

Published

on

18 ஆண்டு காலம் ஒற்றுமையாக வாழ்ந்த மனைவி ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்த பின்னர் அவரது அடுத்த கட்ட திட்டம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுசுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள் என்பதும் இருவருமே விவரம் தெரிந்த பெரிய பிள்ளைகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிய பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய ’3’ படத்தில் இருந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ’3’ திரைப்படத்தின் நாயகியுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதாகவும் அதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரியப்போவதாகவும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே செய்திகள் வெளியானது.

ஆனால் இருவரும் பெரியவர்களின் அறிவுரையை ஏற்று ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனுசுக்கு பல நடிகைகளுடன் நெருக்கம் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஒரு சில நடிகைகளின் திருமண விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ் தற்போது தன்னுடன் நடித்த நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் அந்த நெருக்கம் தெரிந்ததால்தான் ஐஸ்வர்யா தனுஷை பிரிய முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த தனுஷ் நெருக்கமாக இருக்கும் அந்த நடிகையை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே தனுஷின் சகோதரர் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய மனைவி சோனியா அகர்வாலை விவாகரத்து செய்துவிட்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் தனுஷ் தற்போது ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டதால், அந்த நடிகையை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இதெல்லாம் ரசிகர்களின் யூகமே தவிர என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!