தமிழ்நாடு
5000ஐ நெருங்கியது இன்றைய தமிழக கொரோனா பாதிப்பு!
![today corona tn - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/today-corona-tn.jpg)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் இதில் சுமார் 2500 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,862
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,60,449
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,481
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 259
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 9
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,814
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 688
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 27,07,058
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,17,611
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,79,74,615