வேலைவாய்ப்பு
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை துறைமுக கழகம்
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Trainee Pilots
கல்வித்தகுதி: Certificate of Competency as Master (FG) பெற்றிருக்க வேண்டும்.
வயது: 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,00,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://onlinevacancy.shipmin.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: The Secretary, General Administration Dept., Chennai Port Trust, Rajaji Salai, Chennai – 600 001
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sdcmo2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.01.2022.