Connect with us

சினிமா செய்திகள்

தல தளபதியை கலாய்த்த யோகி பாபு!

Published

on

தல, தளபதி, யோகி பாபு, விஜய், அஜித், Yogi Babu, Comments, Thala, Thalapathy, Vijay, Ajith

ஒரே நேரத்தில் தல தளபதி ஆகிய இரு பெரிய நடிகர்களுடன் நடித்த யோகி பாபு இருவரும் எனக்கு ஒன்று தான் அவர்களை பிரித்து பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் யோகி பாபு. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவுக்கு ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என அவர் மறுத்துவிட்டார்.

ஒரே சமயத்தில் அஜித்துடன் விஸ்வாசம், விஜயுடன் சர்கார் என இரு பெரிய படங்களை நடித்துள்ளார், யோகி பாபு. இதனை குறித்து அவர் பேசும் போது, ‘எனக்கு தல, தளபதி ஆகிய இருவருமே ஒன்று தான் அவர்களை தனிதனியாக பிரித்து பார்க்க முடியவில்லை. எனக்கு இருவருமே ஸ்பெஷல் தான்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘நான் சர்கார் படத்தில் நடிக்கும் போது விஜய்யை கலாய்த்து பேசும் ஒரு சீன் இருந்தது, நான் கலாய்த்து பேசியதையும் அவர் மனசார ஏற்றுக்கொண்டார். அதுபோல விஸ்வாசம் படத்திலும் அஜித்தை கலாய்த்து பேசும் ஒரு சீன் உள்ளது, அதற்கு அண்ணா பேசிக்கட்டுமா என்று பயத்துடன் கேட்டேன் அதற்கு என்ன இது உங்கள் வேலை பேசுங்கள் என்று கூறினார். அதனால் எனக்கு தயக்கம் போய் தைரியம் வந்தது’ என யோகிபாபு கூறியுள்ளார்

author avatar
seithichurul
வணிகம்2 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!