கேலரி
இது வேற லெவல் ஹாட்!… கவர்ச்சியில் தெறிக்க விட்ட சமந்தா…
![samantha5 - Bhoomitoday samantha](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/samantha5.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திடீரென அவரின் திருமண வாழக்கை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்துவிடுவதாக அறிவித்துவிட்டனர்.
தற்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அதோடு, அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ‘ஓ சொல்றியா’ பாடல் இந்திய அளவில் ஹிட் அடித்துள்ளது. ஒருபக்கம் பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.