வேலைவாய்ப்பு
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு!
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NABARD Consultancy Services (NABCONS)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Level Consultant
கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nabcons.com/Recruitment.aspx தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.nabcons.com/downloads/FPO-Digitization-Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2022.