வேலைவாய்ப்பு
IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
IOCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IOCL
மொத்த காலியிடங்கள்: 300
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Trade/Technician Apprentices
கல்வித்தகுதி: ITI, Diploma, Graduate, 12ம் வகுப்பு வேண்டும்.
வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2021.