Connect with us

தமிழ்நாடு

தமிழக ரேசன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை:

Published

on

ஒவ்வொரு ஆண்டும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை தவிர அரசு விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் 2022ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்டம் செயல்படும் நியாயவிலை கடைகளுக்கு 2022-ம் ஆண்டுக்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன அந்த நாட்கள் இதோ:

1) பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை

2) தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை

3) குடியரசுத்தினம் : 26-01-2022 புதன்கிழமை

4) தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம்/ மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழக்கிழமை

5) மேதினம் : 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை

6) ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய்க்கிழமை

7) சுதந்திர தினம் : 15-08-2022 திங்கட்கிழமை

8) விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை

9) காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை

10) விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை

11) தீபாவளி : 24-10-2022 திங்கட்கிழமை

12) கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!