வேலைவாய்ப்பு
மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: MECON Limited
மொத்த காலியிடங்கள்: 78
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Manager, Deputy Manager, Manager, Senior Manager, AGM, DGM, GM
கல்வித்தகுதி: CA or ICAI, Degree, Post Graduation, MBA, MSW, MA, B.E or B.Tech, Master’s Degree படித்திருக்க வேண்டும்.
வயது: 52 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.73,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://orclsvr.meconinfo.co.in/ords/f?p=101:LOGIN_DESKTOP:::::: என்ற இணையதளத்தின் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://orclsvr.meconinfo.co.in/ords/apex_util.get_blob?s=15331335768195&a=101&c=80009183145694311&p=101&k1=1037&k2=&ck=h3fjQWlFuP-4vxEikVNvX9a-L3Q&rt=IR என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.12.2021.