வேலைவாய்ப்பு
கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு!
![CDAC - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/CDAC.jpg)
கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC)
மொத்த காலியிடங்கள்: 261
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Manager, Sr. Project Engineer/ Project Lead/ Module Lead, Project Engineer & Project Associate
கல்வித்தகுதி: MCA/ B.E/ B.Tech அல்லது அதற்கு தொடர்புடைய டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ஆண்டுக்கு 17.52/-லட்சம் வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cdac.in/index.aspx?id=ca_noida_recruit_nov21 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2021.