வேலைவாய்ப்பு
சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!
சுகாதார சங்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம்
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சிவகங்கை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Lab Assistant, Pharmacist, Senior Treatment Supervisor
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Diploma in Pharmacist or Degree in Pharmacist, Diploma or Degree in health inspector தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://sivaganga.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி:- மாவட்ட சுகாதார சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.12.2021.