தொழில்நுட்பம்
ரூ.10,000-க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்கள்.!
![phonew - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/phonew.jpg)
உங்கள் பட்ஜெட் இன் கீழ் வெறும் ரூ.10,000-க்குள் கிடைக்கும் தரமான முதல் 5 ஸ்மார்ட்போன் பட்டியலை உங்களுக்காக வழங்குகிறோம்.
- சிவயோமி ரெட்மி வொய்2:
– 5.99′ இன்ச் 1440 × 720 பிக்சல் கொண்ட 18:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
– 2.5டி கர்வுடு கிளாஸ்
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
– 800MHz ARM Mali-G72 MP3 ஜிபியு
– 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
– 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் கூடிய MIUI 9
– 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
– 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
– ஹைபிரிட் டூயல் நானோ சிம்
– டூயல் வோல்ட்இ 4ஜி
– வைஃபை 802.11
– ப்ளூடூத் 5
– ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
– யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3080 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.9,999
- ரியல்மி 2:
– 6.20′ இன்ச் டிஸ்பிளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
– 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
– 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
– ஹைபிரிட் டூயல் நானோ சிம்
– டூயல் வோல்ட்இ 4ஜி
– வைஃபை
– ப்ளூடூத்
– ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
– யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 4230 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.7,500
- இன்பினிக்ஸ் நோட் 5:
– 5.99′ இன்ச் டிஸ்பிளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 2GHz ஆக்டா கோர் சிப்செட்
– 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
– 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
– ஆண்ட்ராய்டு 8.1
– 12 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
– 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
– ஹைபிரிட் டூயல் நானோ சிம்
– டூயல் வோல்ட்இ 4ஜி
– வைஃபை
– ப்ளூடூத்
– ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
– 4500 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.8,999
- ஹானர் 7சி:
– 5.99′ இன்ச் டிஸ்பிளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 1.8GHz ஆக்டா கோர் சிப்செட்
– 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
– 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
– 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
– ஹைபிரிட் டூயல் நானோ சிம்
– டூயல் வோல்ட்இ 4ஜி
– வைஃபை
– ப்ளூடூத்
– ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
– 3000 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.8,499
- மோட்டோ இ5:
– 5.70′ இன்ச் டிஸ்பிளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 1.4GHz ஆக்டா கோர் சிப்செட்
– 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
– 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
– ஹைபிரிட் டூயல் நானோ சிம்
– டூயல் வோல்ட்இ 4ஜி
– வைஃபை
– ப்ளூடூத்
– ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
– 3000 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ. 7,552