Connect with us

தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 அறிமுகம்.!

Published

on

அசுஸ் நிறுவனம் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் உடன் இன்று அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் நாட்ச் டிஸ்பிளேயுடன், டூயல் கேமரா சேவையுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 விபரக்குறிப்பு: 

– 6.3′ இன்ச் 720×1520 பிக்சல் கொண்ட 19:9 விகித IPS LCD முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே

– 2.5D கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே

– 1.8 GHz ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்

– அட்ரினோ 506 GPU

– 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்

– 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்

– மைக்ரோ எஸ்.டி கார்டு நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

– 13 மெகா பிக்சல் கேமரா உடன் கூடிய 2 மெகா பிக்சல் பின்பக்க கேமரா

– எல்.இ.டி. ஃபிளாஷ்

– 8 மெகா பிக்சல் முன்பக்க செல்ஃபி கேமரா மற்றும் முன்பக்க எல்.இ.டி. ஃபிளாஷ்

– டூயல் சிம் ஸ்லாட்

– கைரேகை சென்சார்

– 3.5 ஆடியோ ஜாக்

– டூயல் 4ஜி வோல்ட்இ

– வைஃபை

– ப்ளூடூத் 5.0

– 4000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் ரூ.9,999

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் ரூ.11,999

புதிய அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுமென்று அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!