Connect with us

சினிமா

குமரியான கிழவி; சமந்தாவின் மேஜிக் படம் விரைவில் வருகிறது!

Published

on

80 வயது கிழவி திடீரென 20 வயது குமரியாக மாறும் கொரியன் படமான மிஸ் க்ரானி படத்தின் ரீமேக்கில் சமந்தா நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், விரைவில் திரைக்கு வரும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு வெளியான கொரியன் படம் மிஸ் க்ரானி இந்த படம் சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா என பல மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் இந்தியாவில் முதன்முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார், மேலும் நாக சவுரியாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் ஃபேண்டசி கலந்த காமெடி படம் என்பதால் வயதான மூதாட்டி மற்றும் 20 வயது பெண்மணி என இரண்டு வேடங்களில் சமந்தா கலக்கி வருகிறார்.

இந்த படத்தை சமந்தாவின் தோழியான நந்தினி ரெட்டி இயக்கிவருகிறார். சமந்தா நடிப்பதால் தமிழிழும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

கணவனை இழந்த 74 வயதான மூதாட்டி ஒருத்தி தான் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதை அறிந்து வீட்டை விட்டு வெளியேருகிறாள் ஒரு போட்டோ ஸ்டுடியோக்குள் நுழைந்த அவள் திடீரென 20 வயது பெண்ணின் தோற்றத்தை பெருகிறாள். அதன்பின் நடக்கும் சிக்கல்களை நகைச்சுவையுடன் திரைக்கதையாக அமைத்துள்ளார்கள். மேஜிக் நிறைந்த இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கவரும் என படக்குழு தெரிவித்தது.

2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான இந்த படம் 8.65 மில்லியன் டிக்கெட்டுகளை விற்று மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் படைத்தது.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா20 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்20 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!