Connect with us

உலகம்

உலகில் உள்ள அதிக மக்கள் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு என்ன தெரியுமா?

Published

on

உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டு என்ன என்பது குறித்து ஆய்வு செய்த தனியார் நிறுவனம் அந்த பாஸ்வேர்டு என்ன என்பதை வெளிப்படுத்தி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகமே தற்போது டிஜிட்டல்மயமாகி விட்டது என்பதும் அனைத்திற்கும் லாகின் செய்ய பாஸ்வேர்டு தேவை என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இ-காமர்ஸ் இணையதளம், பேமெண்ட் செயலிகள், கட்டணம் செலுத்துவது, வங்கி இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்துக்கும் பாஸ்வேர்ட்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் என்ன பாஸ்வேர்டை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்தது. அந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவின்படி அனைவரும் password என்ற பெயரையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் password என்ற பாஸ்வேர்டை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் இந்தியா மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் password என்பதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 12345 என்ற எண்ணை பாஸ்வேர்டாக மிக அதிக நபர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த பாஸ்வேர்ட்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள மிகவும் எளிது என்பதால் இதனை பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதும் இதனால் ஹேக்கர்களுக்கு மிக வசதியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடினமான பாஸ்வேர்ட் என்றால் ஹேக்கர்கள் கண்டுபிடிக்க கஷ்டம் என்றும் இது போன்ற எளிதான பாஸ்வேர்டை மிக எளிதில் ஹேக்கர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் பாஸ்வேர்டை கடினமாக வைக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் பெயர்கள், பிறந்த தேதி ஆகியவற்றையும் பாஸ்வேர்டாக வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!