சினிமா
விருது பெற்ற நடிகை சன்னிலியோ!
விலங்குகள் நல அமைப்பான பீட்டா பல வகையிலும் விலங்குகளைப் பாதுகாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. நடிகை சன்னிலியோ பீட்டா அமைப்பில் சிறந்து செயல்பட்டவர்களுக்கான 2018ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதனையடுத்து டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், எனது முயற்சிகளை அங்கீகரித்ததற்காகப் பீட்டாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விலங்குகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான எனது போராட்டம் முடிவடையாது.
இதனையடுத்து மக்கள் விலங்குகளிடம் எப்படி நடித்துக் கொள்ளவேண்டும் என்கிற விழிப்புணர்வுகளைச் செய்து விலங்குகளைப் பாதுகாப்பேன் என்று கூறியுள்ளார்.