Connect with us

சினிமா செய்திகள்

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா!

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது காதலர் அவருக்கு கொஞ்சி கொஞ்சி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்று குறிபிடத்தக்கது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டாலும் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு இருந்ததை அடுத்து அந்த படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.

இன்றைய படப்பிடிப்பில் நயன்தாரா கேக் வெட்டி படக்குழுவினர்கள் முன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், சமந்தா உள்பட அனைவரும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நயன்தாரா கேக் வெட்டுவதும், சமந்தா அவரை கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் கூறுவதுமான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul
வணிகம்4 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!